tag:blogger.com,1999:blog-2858306095029043871.post3029705441972852273..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: இகோமுசிகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62329472670802986092010-05-23T10:03:36.775+02:002010-05-23T10:03:36.775+02:00நண்பர் cap tiger, தங்கள் கருத்து நியாயமானதே. நான்க...நண்பர் cap tiger, தங்கள் கருத்து நியாயமானதே. நான்கு பேர், சில அரிவாள்களுடன் படமொன்று எடுத்து விடுவது ட்ரெண்டாகி விட்டது கருத்துப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4598879671516140722010-05-22T11:38:30.202+02:002010-05-22T11:38:30.202+02:00நண்பரே,
அருமையான விமர்சனம். என்னை பொருத்த வரை இக...நண்பரே,

அருமையான விமர்சனம். என்னை பொருத்த வரை இகோமுசி போன்ற படங்கள் தமிழ் திரையுலகில் அவ்வபோது வர வேண்டும். இல்லையேல் நிஜமான தென்மாவட்ட கதைகளை காட்டுகிறோம் என்று “ கோரிபாளையம்” போன்ற வன்முறை காட்சிக்ள் நிறைந்த திரைபடங்கள் வெளியிட்டு மனிதனின் வக்கிரமான எண்ணங்களை நியாய படுத்த ஆரம்பிப்பார்கள்.SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21929338655720431112010-05-18T16:16:45.732+02:002010-05-18T16:16:45.732+02:00visit my blog and comment
http://thecowboycomics.b...visit my blog and comment
http://thecowboycomics.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69709433871407977112010-05-17T21:01:40.610+02:002010-05-17T21:01:40.610+02:00நண்பர் சிபி, நித்ஸ் மட்டுமல்ல ஏறக்குறைய வீட்டுக் க...நண்பர் சிபி, நித்ஸ் மட்டுமல்ல ஏறக்குறைய வீட்டுக் காவலில் உள்ள பிரபல இயக்குனர் ரொமான் பொலான்ஸ்கி கூட இதே கேள்வியை தன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கிறார் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

தலைவர் அவர்களே, பின்னூட்ட ஜாக்குவார் விஸ்வா அவர்களே துணிவே துணை திரைப்படம் குறித்த தெளிவான விளக்கங்களிற்கு முதற்கண் என் நன்றிகள்.

தலைவரே விஸ்வாவை பாடச் சொல்லி பரிசு வழங்க வேண்டாம்.. உம்மாயி உம்மாயி பாடலில் திரு சுறா ஒரு நிமிடம் நிறுத்தாமல் நடனம் ஆடுவதுபோல் நடனம் ஆடினால் மட்டுமே அரிய முத்தை வழங்கவும்.

பிலிம் நீயூஸ் ஆனந்தன் போல் தலைவரும் தமிழ் சினிமா குறித்த ஆவணங்களை சேகரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. தமிழ் சினிமாவில் கவ்பாய் படங்கள் குறித்து ஒரு தொடர் பதிவு இட்டால் அனைவரும் பயனடைவோம்.

கொங்கு நாட்டுத் தங்கம் கவ் கேர்ள் படத்தை நான் பார்க்கவில்லை. இணையத்தில் கிடைத்தால் பார்த்து விடுகிறேன்.

விஸ்வா யார் அந்த காமிக்ஸ் பதிவர் ?!

தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பர்களே. எங்க ஊரு பாட்டுக்காரன் கவ்பாய் பட வகைக்குள் அடங்காதா ?கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62771252546937476142010-05-17T18:47:42.699+02:002010-05-17T18:47:42.699+02:00//இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தி...//இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தியைந்தாவதாக கருத்து தெரிவிப்பது நானேதா//

இ னாவுக்கு இ னா போட்டு ரைமிங் ஆக டைமிங் காட்டும் பயங்கரவாதி வாழ்க.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63289891113161887412010-05-17T18:45:42.990+02:002010-05-17T18:45:42.990+02:00////துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்ப...////துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!//

துணிவே துணை படத்தை முழு நீள கெள-பாய் படம்னு CLASSIFY பண்ண முடியுமான்னு தெரியல! ஏன்னா அதுல ஜேம்ஸ்பாண்ட், திகில் படங்களின் அம்சங்களும் நிறைந்திருக்கும்!//

அது ஒரு ட்ரான்ஸ் ஜெனரிக் படம். சில படங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அதுவரை வந்த போக்கே முற்றிலும் மாறிவிடும். குறிப்பாக நம்ம Robert Rodriguez இயக்கத்தில் வந்த From Dusk Till Dawn படம்.

அதில் அவர்கள் நைட் கிளப் செல்லும் வரை ஒரு திரில்லர் படமாக இருக்கும், பின்னர் அதன் போக்கே (Fantasy) மாறிவிடும்.

அதைப்போல இந்த துணிவே துணை படத்தில் முதலில் ஒரு திரில்லர் படமாக ஆரம்பித்து நடுவில் கவ் பாய் வெஸ்டர்ன் ஆக மாறி முடிவில் மறுபடியும் சேசிங் திரில்லர் ஆக முடியும்.

அதில் வரும் ஒரு பாத்திரம் நம்ம காமிக்ஸ் பதிவரின் பெயர். தெரியுமா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91541433226211605962010-05-17T18:34:00.800+02:002010-05-17T18:34:00.800+02:00//ஆனா நீங்க கொங்கு நாட்டுத் தங்கம் தமிழ் கெள-கேர்ள...//ஆனா நீங்க கொங்கு நாட்டுத் தங்கம் தமிழ் கெள-கேர்ள் காவியம் பாத்திருக்கீங்களா//

மறக்க முடியுமா? அதுவும் அந்த குதிரை ஓட்டம் மறக்க முடியுமா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76472818443385936682010-05-17T18:32:09.980+02:002010-05-17T18:32:09.980+02:00தானே வந்த தானைத் தலைவர் வாழ்கதானே வந்த தானைத் தலைவர் வாழ்கKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81981906497608064272010-05-17T18:19:37.794+02:002010-05-17T18:19:37.794+02:00என்ன கொடுமை ஐயா இது?!!
25வதாக கமெண்டு, ஓட்டு ரெண்...என்ன கொடுமை ஐயா இது?!!

25வதாக கமெண்டு, ஓட்டு ரெண்டையும் போட்டது நானேதான்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38717923061443413812010-05-17T18:17:52.206+02:002010-05-17T18:17:52.206+02:00இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தியை...இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தியைந்தாவதாக கருத்து தெரிவிப்பது நானேதான்!

அதாவது... மீ த 25வது!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36768296599936642882010-05-17T18:14:04.138+02:002010-05-17T18:14:04.138+02:00இன்னும் நான் இகோமுசி பாக்கல! அதனால் உங்க கருத்துக்...இன்னும் நான் இகோமுசி பாக்கல! அதனால் உங்க கருத்துக்களை நான் முழுமையா ஏத்துக்க முடியாது! படம் பாத்துட்டு சொல்றேன்!

ஆனா நீங்க கொங்கு நாட்டுத் தங்கம் தமிழ் கெள-கேர்ள் காவியம் பாத்திருக்கீங்களா?

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56582460054902491942010-05-17T18:12:05.437+02:002010-05-17T18:12:05.437+02:00//துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத...//துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!//

துணிவே துணை படத்தை முழு நீள கெள-பாய் படம்னு CLASSIFY பண்ண முடியுமான்னு தெரியல! ஏன்னா அதுல ஜேம்ஸ்பாண்ட், திகில் படங்களின் அம்சங்களும் நிறைந்திருக்கும்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76358363578711146792010-05-17T18:10:11.849+02:002010-05-17T18:10:11.849+02:00//ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா//
இதுல கன்ஃப...//ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா//

இதுல கன்ஃபைட் காஞ்சனா ஒரிஜினல் விசிடியை ஒரு வழியாக தேடி கண்டுபிடிச்சு வாங்கிட்டேன்! ஆனா ரிவால்வர் ரீட்டா எங்கேயுமே கிடைக்கல!

ஆனால் ஜெய்ஷங்கர் நடித்த கெள-பாய் படங்கள் சிலவற்றை வாங்கிவிட்டேன்! கங்கா, ஜக்கம்மா, ஒரே தந்தை, எங்க பாட்டன் சொத்து போன்ற தமிழ் கெள-பாய் காவியங்கள் அதில் அடக்கம்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29965126542715787182010-05-17T17:11:55.636+02:002010-05-17T17:11:55.636+02:00//என்னாது சுறா ரெண்டாவது தபாவா? எனக்கு இதயம் அடைக்...//என்னாது சுறா ரெண்டாவது தபாவா? எனக்கு இதயம் அடைக்கிறது . . முழி பிதுங்குகிறது . . கை துடிக்கிறது//

உலக அதிசயமாக இன்று சற்று சீக்கிரமாக வந்து விட்டதால் இன்று மூன்றாம் தடவையும் பார்த்து விட முடிவெடுத்துள்ளேன். குறிப்பாக அந்த ஹீரோயிச பாடலை மனப்பாடம் செய்தால் பயங்கரவாதி டாக்டர் செவன் எனக்கு ஒரு அரிய முத்துக்காமிக்ஸை தருவதாக கூறி இருக்கிறார். அதனால் இந்த முறை படத்தை பார்த்து ரசித்து, அந்த ஹீரோயிச பாடலை மனப்பாடம் செய்து விடுவேன்.

He is the Heart of the nation

He is the real sensation

He is Sooooooooooooooooooooo RaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59524554117270367492010-05-17T17:07:05.083+02:002010-05-17T17:07:05.083+02:00//விஸ்வா, லஷ்மி ராய் பற்றி கூறியுள்ள கருத்துக்களுட...//விஸ்வா, லஷ்மி ராய் பற்றி கூறியுள்ள கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவது மகிழ்ச்சியை தருகிறது ://

என்ன கொடுமை காதலரே இது?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-12981921525564426672010-05-17T13:55:45.994+02:002010-05-17T13:55:45.994+02:00// இந்தப் படத்தில் பெண் நடிகைகள் என்ன செய்கிறார்கள...// இந்தப் படத்தில் பெண் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள சிரமமாகவிருக்கிறது //
இதே கேள்வியைத்தான் சுவாமி நித்தியானந்தா கேட்டுகொண்டிருக்கிறார் சிறையில் :-(

Sunday also Posting no holiday Very good cheers......Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-45562221865685762342010-05-17T13:34:50.555+02:002010-05-17T13:34:50.555+02:00நண்பர் உதயன், வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும...நண்பர் உதயன், வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14241453908543762112010-05-17T13:33:49.757+02:002010-05-17T13:33:49.757+02:00நண்பர் கார்திகைப் பாண்டியன் தங்கள் ஊக்கம்தரும் கரு...நண்பர் கார்திகைப் பாண்டியன் தங்கள் ஊக்கம்தரும் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கார்திகேயன், போட்டோக்களே கமெண்டுகள்தானே :)) தமிழ் கவ்பாய்களின் தனி அடையாளம் தொப்பை என்பது இங்கு சிறப்பம்சம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சரவணக்குமார், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

உமா ஷக்தி , தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

ஜெய், சுறா மனதில் என்றும் நிற்கும், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் கருந்தேள், படத்தைப் பாருங்கள். அப்போதுதானே தமிழ் கவ்பாய்களின் கொட்டத்தை கண்டு களிக்க முடியும் :) விஸ்வா, லஷ்மி ராய் பற்றி கூறியுள்ள கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவது மகிழ்ச்சியை தருகிறது :)) இப்படத்தில் கருத்துக் கூறுவதன் மூலம் சிம்புதேவன், தன் படைப்புக்கள் வழி தான் நல்ல கருத்துக்களை கூற வருவதாக நிரூபிக்க முயன்றிருக்கிறார். படம் முடிந்து வெளியேறும்போது எறியப்படும் டிக்கட்டுடன் அவர் கூறவந்த கருத்துக்களும் வீழ்ந்திருக்கும் என்பது அவர் அறியாததல்ல.

தமிழ் திரைப்படங்களில் உண்மையான புரட்சியை ஏற்படுத்தியிருப்பது பிரபஞ்சக் காவியமான சுறாவே. அது ஒரு சினிமா பிக் பாங். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87912390111281875072010-05-17T12:39:22.056+02:002010-05-17T12:39:22.056+02:00ஆஹா . . அடுத்த படமும் கோயிந்தா . . இப்படத்தை நேற்ற...ஆஹா . . அடுத்த படமும் கோயிந்தா . . இப்படத்தை நேற்று பார்த்திருப்பேன் . . ஆனால் முடியவில்லை. . எனவே, இந்த வீக்கெண்ட் பார்க்கலாம் என்று நினைத்தேன் . . ஆனால், இனி எப்படிப் போக முடியும்? :-)

ஆனால், விஸ்வாவின் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது . . எதுவாக இருந்தாலும் பார்த்து விட முயல்கிறேன் . .

கருத்து சொல்லும் விஷயத்தில் உங்கள் கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன் . . கருத்தே கூறாமல் ஒரு மெகா எண்டர்டைனர் எடுத்தால், கலைஞன் குறைந்துவிட மாட்டான் . . ஆனால், சிம்புதேவன் எப்பொழுதுமே கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி விடுகிறார். . அது தான் கொடுமை . .

மத்தபடி . . என்னாது சுறா ரெண்டாவது தபாவா? எனக்கு இதயம் அடைக்கிறது . . முழி பிதுங்குகிறது . . கை துடிக்கிறது . .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36759879824438169592010-05-17T11:23:54.310+02:002010-05-17T11:23:54.310+02:00// ஆனால் டாக்டர் இளைய தளபதியாக இன்றும் எம் மனதில் ...// ஆனால் டாக்டர் இளைய தளபதியாக இன்றும் எம் மனதில் சுறா போல் இடம் பிடித்திருப்பவர் // இன்னும் சுறா பாதிப்பு போகல போல.. :)ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60843894470338682082010-05-17T09:13:21.709+02:002010-05-17T09:13:21.709+02:00Ultimately you liked the film, is it not? the film...Ultimately you liked the film, is it not? the film has given wonderful cinematic pleasure, a cool entertainer, above all it has saved masses from sura..:)) jokes apart- good review.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91312665382346291962010-05-17T08:15:10.231+02:002010-05-17T08:15:10.231+02:00காமெடி கலந்த கவ்பாய் படம்தான் வேறு விசேசம் இல்லைகாமெடி கலந்த கவ்பாய் படம்தான் வேறு விசேசம் இல்லைஉதயன்https://www.blogger.com/profile/00926882591424300789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74421247823884240302010-05-17T06:03:10.300+02:002010-05-17T06:03:10.300+02:00மிக அருமையான விமர்சனம். படம் முழுமையான திருப்தியைத...மிக அருமையான விமர்சனம். படம் முழுமையான திருப்தியைத் தரவில்லை எனினும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளித்தது. நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79585137115684318872010-05-16T16:56:28.755+02:002010-05-16T16:56:28.755+02:00அருமை நண்பரே சுறாவை தொடர்ந்து முரட்டு சிங்கத்திலும...அருமை நண்பரே சுறாவை தொடர்ந்து முரட்டு சிங்கத்திலும் சரியான நகைச்சுவை விமரிசன நடை,அருமை.போட்டோ கமெண்ட்ஸ் இருந்தால் இன்னும் சிறப்புgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-152754693514247862010-05-16T12:50:43.928+02:002010-05-16T12:50:43.928+02:00அண்ணே.. லக்கி மேல உங்களுக்கு ஏதாவது வெறுப்பு இருந்...அண்ணே.. லக்கி மேல உங்களுக்கு ஏதாவது வெறுப்பு இருந்தா சொல்லிருங்கண்ணே.. அத விட்டுட்டு அவரப் போய் இளைய தளபதி கூட.. வேண்டாம்னே.. அது பாவம்..:-)))

மத்தபடி விமர்சனம் பட்டாசு கிளப்பி இருக்கீங்க.. எனக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான அனுபவத்த தரலையோன்னு வருத்தம் உண்டு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com