tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2996569077428785231..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: இகார் ஓசன் பாரன்ஹைட் 451கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73066781873714895172011-01-10T18:09:25.355+01:002011-01-10T18:09:25.355+01:00Rafiq Raja மிக்க நன்றி :))
For all the download l...Rafiq Raja மிக்க நன்றி :))

For all the download links :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7174893083578684412011-01-10T18:07:46.059+01:002011-01-10T18:07:46.059+01:00// நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலு...// நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலும்...டவுன்லோட் ஆகுது...அட்ஜஸ்ட் மாடி..
http://thepiratebay.org/torrent/5184966/Fahrenheit_451 //

நண்பர் கொழந்த மிக்க நன்றி :))

Thanks for your immediate response :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33059358165808744132011-01-09T11:11:03.748+01:002011-01-09T11:11:03.748+01:00நண்பர் எஸ்.கே., அருமையான சித்திரநாவல். கூடுமானால் ...நண்பர் எஸ்.கே., அருமையான சித்திரநாவல். கூடுமானால் படித்துவிடுங்கள் . கருத்துக்களிற்கு நன்றி.

ரஃபிக், தனியான பதிவிற்கு தகுதியான ஒரு படைப்பாக என்னால் கருதப்படுவது Fahrenheit 451 மட்டுமே. ஆனால் சுருக்கமாக ஏனைய கதைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் நினைப்பில் அவற்றையும் பதிவில் இணைத்துக் கொண்டேன். சிருங்கார பக்கங்களை பார்த்து விட்டீர்களா :) இகார் என்னை கவரவில்லை மேலும் அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்துவிட்டது. ஓசனை நீங்கள் நிதானமாகவே படித்துக் கொள்ளலாம் ஏனோ அக்கதையின் சித்திரங்கள் என்னை கவரவில்லை :) பட்டியலில் இருப்பவை எல்லாம் தரமானவையாக இருந்துவிடுவதில்லை என்பது உண்மை ஆனால் வாசக்ர்கள்தான் தரமானவற்றை கண்டுகொள்ள வேண்டும். அதற்கு தேடலுடன் கூடிய வாசிப்பும், புதியவற்றை அங்கீகரீக்கும் மனமும் வேண்டும்.விரைவில் இது சாத்தியமாகும். நேற்றையதினம் நல்ல விற்பனை என்றார்கள் அது எனக்கு மகிழ்ச்சியே. தாங்கள் வழங்கியிருக்கும் சுட்டிகளிற்கும் விரிவான கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.

அன்பு நண்பர் இலுமினாட்டி அவர்களே, வாரென் எலிஸ் கதைகளில் வேகம் இருக்கிறது ஆனால் அவை எனக்கு நெருக்கமானவையாக அமைவதில்லை. நீங்கள் கூறிய பிளனட்டரி என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும் என நம்புகிறேன். ஜப்பானிய மங்காக்கள் சில கவிதைபோல இருக்கும். ஐரோப்பிய கலைஞர்களிடம் இந்த ஆற்றல் அரிதாகவே காணக்கிடைக்கிறது. மாஃபியஸ், டேனிகுச்சி கூட்டணி தோல்வியடைந்ததிற்கு இரு கலாச்சாரங்களிற்குமிடையில் இருக்கும் ஆழமான வேறுபாடுகளும் காரணமாகவிருக்கலாம். உதாரணமாக ஒரு வடையை பிரெஞ்சுக்காரன் சுவைப்பதற்கும், தமிழன் சுவைப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா :) அந்த வடையை பிரெஞ்சுக்காரர் செய்தால் அதில் காரம் கம்மியாக இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றிய ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு நல்ல வடையை செய்திடலாம். ஆனால் மாஃபியஸும், டேனிகுச்சியும் அப்படிப்பட்டவர்கள் அல்லவே. டிவி, மற்றும் மசாலா படம், தொலைக்காட்சி தொடர்கள், குத்தாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத தமிழ் சமூகமா. அது செவ்வாய்க் கிரகத்தில்தான் இருக்க முடியும்- எனக்கே குத்து டான்ஸ் பிடிக்கும்- மக்கள் மேலோட்டமான வாசிப்பில் இருக்க காரணம் அவர்களிற்கு அவ்வகையான வாசிப்பை அள்ளி வழங்கும் வார, மாத சஞ்சிகைகள், மற்றும் பத்திரிகைகளே. ஆழமான வாசிப்பை விரும்புவர்களின் எண்ணிக்கை தமிழில் மட்டுமல்ல உலக மொழிகள் அத்தனையிலும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து. தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18650919817705216882011-01-09T09:28:58.159+01:002011-01-09T09:28:58.159+01:00//சென்னை புத்தக கண்காட்சியில் பட்டியலிடபட்டிருக்கு...//சென்னை புத்தக கண்காட்சியில் பட்டியலிடபட்டிருக்கும் புத்தகங்களின் தரங்களை பார்க்கையில் அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.//

உண்மை.நம் மக்கள் பலர் இன்னும் மேலோட்டமான வாசிப்பிலேயே இருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.அதனை திருப்திபடுத்தும் வகையிலேயே இதுவும் இருப்பது கொடுமை.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7607093344690883152011-01-09T09:23:58.510+01:002011-01-09T09:23:58.510+01:00Ocean கதை விறுவிறுப்பாக இருப்பது எவ்வளவு உண்மையோ,அ...Ocean கதை விறுவிறுப்பாக இருப்பது எவ்வளவு உண்மையோ,அவ்வளவு உண்மை அதில் சிறந்த கதை இல்லாததும்.
ஒரு முறை படித்து விட்டு மறக்கக் கூடிய கதையே அது.அதில் இருக்கும் நல்ல விஷயம், பர பர வேகமும், ஆக்ஷனும் தான்.எல்லிஸ் பர பர கதையோட்டம் ஒன்றிற்காகவே பிரபலமாய் அறியப்படுபவர்.ஆனால்,இவரது planetary ஒரு மிகச் சிறந்த suspense action கதை.அதுவும் சூப்பர் பவர் கொண்ட ஒரு குழுவின் கதை என்றாலும்,அமெரிக்க மொக்கை காமிக்ஸ்கள் போலில்லாது,இதில் வெளிப்படும் நம்பகத்தன்மை தான் இதன் பலம்.

இகார் பற்றி நீர் கூறியபோது தான் அதை பற்றி நான் தெரிந்து கொள்ளவே செய்தேன்.நல்ல முறையில் உணர்ச்சிகரமாக கொண்டு வந்திருக்க வேண்டிய கதை என்று தெரிகிறது.ஆனால்,தூரத்தின் காரணமாய்(both geographically and culturally) இதனை உருவாக்கியவர்கள் கோட்டை விட்டு இருக்கிறார்கள் போல...
ஆனால்,இது இன்னொரு மார்வல் எக்ஸ் மென் கதை போல ஆகாமல் போனதிற்கு நாம் சந்தோசப்பட வேண்டும் . :)

Fahrenheit 451 பற்றியும் நான் அறிந்ததில்லை.
ஆனால்,எதிர்காலத்தில் புத்தகம் படிப்பது,தேடல் கொண்ட வாழ்க்கை வாழ்வது குற்றமென கருதும் அரசாங்கம்... என்ற கதைக் கரு ஏற்கனவே தெரிந்தது தான்.சில படங்களிலும் வந்திருக்கிறது.

//ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.//

நல்ல பார்வை.சீக்கிரம் படிக்கிறேன்.படித்துவிட்டு சொல்கிறேன்.

புத்தகம் படிப்பது குற்றம் என்றானால், உலகத்தில் இருக்கும் எவருக்கு பிரச்சனையோ எதுவோ, தமிழர்களுக்கு பிரச்சினையே இல்லை. ;)
டிவி,மசாலா படம் இல்லையென்றால் வேண்டுமானால் பிரச்சனை வரலாம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63824494253502415812011-01-09T08:18:06.843+01:002011-01-09T08:18:06.843+01:00காதலரே,
மூன்று பதிவுக்கு தேவையான விஷயங்களை ஒரே பத...காதலரே,

மூன்று பதிவுக்கு தேவையான விஷயங்களை ஒரே பதிவில் கதம்ப மாலையாக இட்டு விட்டீர்களே.... இகார் உங்களை மிகவும் தான் துன்புறுத்தி இருக்கிறது போல.

வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் என்று அட்டகாசமாக விளம்பரம் செய்து ஆரம்பித்திருந்தார்கள்...கடைசியில் அது ஒரு குழப்பல் கூட்டணியாக ஆகி விட்டது போல. காதல், காமம், விந்தை என்பது ஜப்பானிய மங்காவிற்கு மிகவும் பொருந்தி போகலாம், ஆனால் அதை மேற்கு நில வாசிகள் தங்கள் கதைகளில் துணை கூறுகளாக தான் சேர்ப்பார்கள். மங்கா பாணி ஓவியம் அசத்தினாலும், கதையில் காரம் இல்லை என்பது சில பக்கங்களை பார்த்தவுடன் தோணிற்று. நீங்கள் சிருங்கார பக்கங்கள் என்று வர்ணித்தது உட்பட.

நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்ய

இரு புத்தகங்களாக வெளிவவந்தவைகளை பகுதி வாரியாக பிரித்து செலுத்தியிருக்கிறார்கள்.

வாரன் எல்லீஸ் பெரும்பாலும் ஸ்கை-பை வகை கதைகளை தான் முக்கியத்துவம் கொடுப்பார் போலும். தற்போது அமெரிக்காவில் சித்திரங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிக வட்டம் உருவாகி விட்டது, அதை மையபடுத்தி தான் இந்த ஓசன் சித்திரகதையும் வெளியாகி இருக்கும் போல. பக்கங்களின் வண்ணத்திற்கு, கலைக்குமாவது படிக்க தூண்டுகின்றன.... முடித்து விடுகீறேன்.

நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்ய

நீங்கள் அதிகம் மேற்கோள் காட்டிய சமீபத்திய நாவல்களில் பாரன்ஹீட் முதன்மை படும் என்பதில் ஐயமில்லை. ரசித்து பதிந்திருக்கிறீர்கள்... புத்தகங்களே இல்லாமல் போகும் அந்த வருங்கால பயங்கர நினைவை வித்தியாசமான பாணியில் காட்டியிருக்கிறார்கள் போல. சென்னை புத்தக கண்காட்சியில் பட்டியலிடபட்டிருக்கும் புத்தகங்களின் தரங்களை பார்க்கையில் அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

நீங்கள் மேற்கோள் காட்டிய அந்த ஒரு பக்க ஓவியமே, கதையை முழுவதும படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டு விடுகிறது...சீக்கிரம் படித்து விட முயல்கிறேன்.

நண்பர்களுக்கு தரவிறக்கம் செய்யRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87377134785989779612011-01-08T21:32:11.115+01:002011-01-08T21:32:11.115+01:00கொழந்த சொன்ன ஃபாரன்ஹீட் படத்தின் காமிக்ஸ்? நன்றாக ...கொழந்த சொன்ன ஃபாரன்ஹீட் படத்தின் காமிக்ஸ்? நன்றாக இருக்கும்போலிருக்கே1எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14331725695927935712011-01-08T16:17:53.227+01:002011-01-08T16:17:53.227+01:00நண்பர் சிபி, என்னைப் புகழாதீர்கள் என் கடமையைத்தானே...நண்பர் சிபி, என்னைப் புகழாதீர்கள் என் கடமையைத்தானே நான் செய்தேன். ஓசன் கதை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி என்னை ஏமாற்றியது அதுதான் சிறிதளவு கொலைவெறி :) லிங் வரமருளும் தேவர்கள் லிங்குகளை வழங்குவார்கள் என நம்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கொழந்த, சில நாட்களின் முன்பாக புத்தகங்களினால் ஒரு பயனுமில்லை எனும் உங்கள் பதிவின் வழியாக பிரான்சுவா த்ருபோ அவர்கள் இயக்கிய Fahrenheit 451 குறித்த உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து இருந்தீர்கள். நான் ப்ராட்பேரியின் நாவலைப் படிக்கவில்லை. ஆனால் டிம் ஹாமில்டன் அதை மிகவும் அற்புதமாக சித்திர நாவலாக்கி இருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில் நாவலையும் படித்துவிடுவேன் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3797121552754294762011-01-08T16:11:49.741+01:002011-01-08T16:11:49.741+01:00நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலும்.....நண்பர் சிபி கேட்டது....seeds கம்மியாயிருந்தாலும்...டவுன்லோட் ஆகுது...அட்ஜஸ்ட் மாடி..
http://thepiratebay.org/torrent/5184966/Fahrenheit_451கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8383462745940261522011-01-08T16:04:53.958+01:002011-01-08T16:04:53.958+01:00நீங்கள் ரசித்து எழுதியிருக்கும் விதம் - நிஜமாகவே -...நீங்கள் ரசித்து எழுதியிருக்கும் விதம் - நிஜமாகவே - படிக்கத் தூண்டுகிறது. நீங்கள் மூலக் கதையை படித்துள்ளீர்களா..அந்த impact இதில் கிடைக்கிறதா..கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39000824535075660442011-01-08T15:58:22.762+01:002011-01-08T15:58:22.762+01:00இன்னைக்கு சென்னை புத்தகக் கண்காட்சில பல காமிக்ஸ்கள...இன்னைக்கு சென்னை புத்தகக் கண்காட்சில பல காமிக்ஸ்களை பார்க்க நேர்ந்தது. சீக்கிரம் உங்களது ரேப் டிராகனை அதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :))கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30677436315696634092011-01-08T15:51:20.160+01:002011-01-08T15:51:20.160+01:00தல...
தலைப்புல ஒரு கமா வாவது போடுங்க..ஒண்ணும் புரி...தல...
தலைப்புல ஒரு கமா வாவது போடுங்க..ஒண்ணும் புரியல...கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46083386176759996832011-01-08T14:53:46.779+01:002011-01-08T14:53:46.779+01:00// Fahrenheit 451 //
வாவ் நான்கு ஸ்டார்கள்
யா...// Fahrenheit 451 //

வாவ் நான்கு ஸ்டார்கள்

யாராவது டவுன்லோட் லிங்க் கொடுங்களேன் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70973754906193549862011-01-08T14:49:38.596+01:002011-01-08T14:49:38.596+01:00// இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்று...// இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ] //

ஏன் இந்த கோபம் காதலரே !!!????
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32232114029763298072011-01-08T14:46:56.691+01:002011-01-08T14:46:56.691+01:00// சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என...// சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. //

உங்கள் கடமை உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது காதலரே :)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8375110167889129102011-01-08T14:42:28.203+01:002011-01-08T14:42:28.203+01:00Haiya me the 1st :))
.Haiya me the 1st :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com