tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2714989779332129498..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ரேப் ட்ராகன் - 3கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52981519784308609592013-01-25T18:01:54.745+01:002013-01-25T18:01:54.745+01:00I hаve been brоwsing οnline more than three houгѕ ...I hаve been brоwsing οnline more than three houгѕ todaу, yеt Ι never found any
intегesting artіclе like
yours. It's pretty worth enough for me. Personally, if all website owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.
Here is my site simply click the up coming internet siteAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53773097917494305772010-06-01T21:41:49.101+02:002010-06-01T21:41:49.101+02:00நண்பர் உதயன், ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு பிளா...நண்பர் உதயன், ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு பிளாஷ் பேக் உண்டு :) தங்கள் ஆதரவிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-57429021619841692352010-06-01T14:19:34.871+02:002010-06-01T14:19:34.871+02:00தலைவரே, ஆன் த ராக்ஸ் மட்டுமல்ல பல விடயங்கள் இன்னமு...தலைவரே, ஆன் த ராக்ஸ் மட்டுமல்ல பல விடயங்கள் இன்னமும் உண்டு. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமினாட்டி, குந்தவியின் போட்டோ தனியாக உங்களிற்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சிவ், குந்தவைக்கும், குந்தவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மந்திரியாரின் ரேப் ஸீனை எழுதினால் என்னை தடை செய்து விடுவார்களே:) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

ஜோஸ், இந்த இலக்கியத்திற்கு ஏதாவது விருது கிடைக்குமா!! ஆம் குத்தலகேசி இதயத்தை தொட்டு விட்டார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

ரஃபிக், சரி சரி உங்களிற்கு சற்று ஓய்வு தர எண்ணியுள்ளோம். அனுபவியுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் கருந்தேள், ஷண்முகசுந்தரத்தை புக் பண்ணி விடலாம் :)) மந்திரவாதி யார் எனும் கேள்விக்குதான் உங்களிற்கு விடை தெரியுமே. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் ஜெய், இதுவே R ஐ விட மோசமாகத்தானே செல்கிறது :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கார்திகேயன், மிக்க நன்றி நண்பரே.

நண்பர் சிபி, அதெல்லாம் கண்ண்டு கொள்ளக்கூடாது ஆமா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43016983778083562472010-06-01T13:29:21.551+02:002010-06-01T13:29:21.551+02:00// இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அ...// இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்ததால்தான் இந்த வேகம்:) அடுத்த மாதம் நிதானம். //

என்ன காதலரே சென்ற மாதத்தை விட கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்த மாதிரி தெரிகிறது மொத்தம் 12 பதிவுகள்

Keep it upCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37450476235009462192010-05-31T22:30:28.293+02:002010-05-31T22:30:28.293+02:00நண்பரே,
கலக்குறீர்களே,தொடரட்டும் இனிதே..நண்பரே,
கலக்குறீர்களே,தொடரட்டும் இனிதே..geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50968852041319748442010-05-31T21:25:16.355+02:002010-05-31T21:25:16.355+02:00இதுக்கு MPAA certificate மாதிரி எதுவும் கிடையாதுங்...இதுக்கு MPAA certificate மாதிரி எதுவும் கிடையாதுங்களா? ஏன்னா, நாங்கள்லாம் R-க்கு கம்மியா எதுவும் படிக்கறதில்லை.. :-Pஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89464532751587010432010-05-31T19:22:41.447+02:002010-05-31T19:22:41.447+02:00//எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :) // இதில் ...//எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :) // இதில் ஏதும் ட்ரிபிள் மீனிங் இல்லையே ?? :-)

வந்தாச்சில்ல . . இதோ இப்பதான் படிச்சேன் .. வழக்கப்படி தாமதமாக.. :-)

குத்துப்பிடி மன்னன் குத்தலகேசி - பெயர்ப்பொருத்தம் அபாரம் :-)

குத்தலகேசியின் பாத்திரத்தைத் தமிழில் செய்யத் தகுதியுடையவர், நம்ம ‘சிபிஅய்’ ஷண்முகசுந்தரமே தான் ;-) .. அவரது குரலில், இந்த டயலாக்கை நினைத்துப் பாருங்கள் -

‘ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே.. ஹாஆஆஆ’ - ஷண்முகசுந்தரம் - கலக்கிட்டீருய்யா நீரு :-)

எனக்கென்னமோ இந்த ராஜ மந்திரவாதி, நம்ம பயங்கரவாதியாக இருக்குமோ என்ற எண்ணம், எனது மூளையில் உதித்தவண்னமே இருக்கிறது.. ரவாதி, ரவாதி என்று இரு பெயர்களும் முடிவதே காரணம் :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74141838555301476182010-05-31T19:12:42.633+02:002010-05-31T19:12:42.633+02:00எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :)எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91228705928727789452010-05-31T19:11:31.871+02:002010-05-31T19:11:31.871+02:00குந்தவி, குத்தலகேசி, குத்துப்பிடி, குளிர் கட்டிகள்...குந்தவி, குத்தலகேசி, குத்துப்பிடி, குளிர் கட்டிகள், குத்துநகர்... கதை போற போக்கே சரியில்லையே....

சரி சரி... என் பெயரை வைத்த கதாபாத்திரம் என்றபடியால், அவனும் ஒரு நல்ல குடிமகன் தான் என்று வெளிச்சமிட்டதுக்கு நன்றி.... பின்ன எப்படி ஒரு கற்பழிப்பு செம்பலை சிறைபிடித்து மக்களை காப்பாற்றி இருக்கிறான்... தன்னையும் துச்சமாக மதித்து :)

இனி கதை மந்திரவாதி பக்கம் திரும்பட்டும்.... கிவ் சம் ப்ரேக் டூ த புவர் கய் யா... :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89661972610365508062010-05-31T19:02:52.551+02:002010-05-31T19:02:52.551+02:00குந்தவிக்கு இவ்வளவு பிளாஸ் பேக்கா...குந்தவிக்கு இவ்வளவு பிளாஸ் பேக்கா...உதயன்https://www.blogger.com/profile/00926882591424300789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11296572557063526352010-05-31T17:59:31.290+02:002010-05-31T17:59:31.290+02:00அன்பு நண்பரே,
பயங்கர சஸ்பென்ஸ். வீர ரபீக் உ...அன்பு நண்பரே,

பயங்கர சஸ்பென்ஸ். வீர ரபீக் உத்தமர் என இந்த அத்தியாயத்தில் நிருபித்து விட்டீர்கள். குத்தலகேசி போல குடும்பபாங்கான கதாபாத்திரத்தை இப்படியொரு கதையில் பார்த்து நிரம்ப நாட்கள் ஆகிவிட்டது.

ட்ராகன் மற்றும் இதர படங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இக்கதை இலக்கியமாகியிருக்கும்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70704156179816298482010-05-31T17:43:15.084+02:002010-05-31T17:43:15.084+02:00//இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்...//இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆண்கள் வெகு சிலரே.//

காதலரே, இப்படிப்பட்ட இளவரசிக்கு குந்தவி என்ற பெயரையா வைப்பது. இதை கல்கி அவர்கள் கேள்விப்பட்டால் என்ன ஆகும்?SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50357423669181724802010-05-31T17:35:51.814+02:002010-05-31T17:35:51.814+02:00மந்திரியாரை குந்தவி கற்பழித்த பிளாஷ்பேக் காட்சி வ...மந்திரியாரை குந்தவி கற்பழித்த பிளாஷ்பேக் காட்சி வருமா வராதா?SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40721993981155458612010-05-31T16:45:41.447+02:002010-05-31T16:45:41.447+02:00//ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவா...//ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவாதி.//

அடுத்து ராஜ மந்திரவாதியா? ரைட்... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-228619623368965132010-05-31T16:14:47.175+02:002010-05-31T16:14:47.175+02:00அய்..குந்தவியின் போட்டோ வா அது.கன ஜோர்.... :)
//ஆ...அய்..குந்தவியின் போட்டோ வா அது.கன ஜோர்.... :)

//ஆனால் ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே//

ஆஹா,இது எப்போ.சொல்லவே இல்ல... ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40057132515467599482010-05-31T15:29:19.605+02:002010-05-31T15:29:19.605+02:00//மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவ...//மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவாக ஊற்றி, இரு குளிர் கட்டிகள் போட்டு//

அந்த காலத்திலேயே ஆன் த ராக்ஸா?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32620866142029141592010-05-31T15:27:01.833+02:002010-05-31T15:27:01.833+02:00மீ த ஃபர்ஸ்ட்டு!
படித்து விட்டு மீண்டும் வருகிறேன...மீ த ஃபர்ஸ்ட்டு!

படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com