tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2701937227241603902..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: செந்தாமரைகள் சின்னக் கெண்டைக்காக அல்லகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61924812172056208132011-05-28T07:41:08.873+02:002011-05-28T07:41:08.873+02:00நண்பர் தேவாரம்,
ஜூலை மாதத்திற்கு பின்பாக மீண்டும்...நண்பர் தேவாரம்,

ஜூலை மாதத்திற்கு பின்பாக மீண்டும் காமிக்ஸ்கள் குறித்து எழுதுவேன் என்று நம்புகிறேன். தங்கள் காமிக்ஸ் ரசனைக்கு முன்பாக நான் எதுவுமே இல்லை. தங்கள் கருத்திற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69285068226309819162011-05-27T22:15:23.137+02:002011-05-27T22:15:23.137+02:00நண்பரே, சமீப காலமாக எதை வங்கிப் படிக்கலாம் என்று ய...நண்பரே, சமீப காலமாக எதை வங்கிப் படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது கண்ணில்பட்டது OKKO சரி இதை பற்றி காதலன் என்ன நினைக்கிறார் என்று கேட்பதற்கு முன்னர் தங்களது பதிவுகளில் இதைபற்றி எதாவது தகவல் கிடைக்குமா என்று தேடிபார்தல் நீங்கள் ஒரு களஞ்சியமே வைதிருக்கீர்கள், ஆங்கிலத்தில் இதுவரை மொத்தம் 6 வெளியாகிஇருக்கிறது ( கடைசியாய் இப்போது இருப்பது Okko Volume 3: The Cycle of Air)இதுவும் தொடர் கதை போலவே என்று நினைகிறேன் அனைத்தையும் அள்ளிவிட முடிவு செய்திருக்கிறேன், அருமையான பதிவு தொடருங்கள் உங்கள் சேவையைதேவாரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11416339716409124822011-04-10T04:06:12.378+02:002011-04-10T04:06:12.378+02:00நண்பர் ரமேஷ், விரைவில் லயன் காமிக்ஸில் இது வெளியாக...நண்பர் ரமேஷ், விரைவில் லயன் காமிக்ஸில் இது வெளியாகலாம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள் அவர்களின் ஓட்டு நாள் தவறாமல் குலைஞர் அவர்களிற்கே, அன்பு தம்பி போடப்பா உன் வோட்டை என்னை நம்பி --- இண்ட்லியில் அல்ல :)) --- தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21635963144917150962011-04-08T13:30:43.000+02:002011-04-08T13:30:43.000+02:00வாவ் சூப்பர் காதலரே :))
.வாவ் சூப்பர் காதலரே :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47149710575727202942011-04-07T08:28:03.003+02:002011-04-07T08:28:03.003+02:00//செந்தாமரைகள் சின்னக் கெண்டைக்காக அல்ல//
தமிழகத்...//செந்தாமரைகள் சின்னக் கெண்டைக்காக அல்ல//

தமிழகத்தில் பாசக (பா ஜ க என்று படிக்கவும்) கட்சி தனியாக நிற்கும் இந்தச் சூழ்நிலையில், உங்களது அரசியல் சார்பை சூசகமாக வெளியிட்டு, உங்களது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை யாருக்கு ஓட்டுப்போட வைக்கவேண்டும் என்று ராஜதந்திரமாகத் தெரிவித்த உங்களுக்கு, பிரெஞ்சு சாணக்கியர் என்ற பட்டத்தைத் தரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-584393275369197042011-04-07T08:25:23.611+02:002011-04-07T08:25:23.611+02:00//பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர்//
எங்களுக்கெல்லாம் ...//பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர்//

எங்களுக்கெல்லாம் தெரிந்த ஒரே கலைஞர், வாழும் வள்ளுவர், வாழ்ந்து முடித்த வல்லவர், வாழப்போகும் நல்லவர், ஏழைகளின் ஏந்தல், பராரிகளின் பாரி, காந்தியின் மூத்த சகோதரரான எங்கள் குலைஞர் மட்டுமே. வாழ்க அன்னாரது குடும்பம். வளர்க குஞ்சாநெஞ்சனின் புகழ்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33274650656452189632011-04-02T07:09:36.893+02:002011-04-02T07:09:36.893+02:00பிரெஞ்ச் கைவண்ணத்தில் உருவானதல் சித்திரம் நன்றாக இ...பிரெஞ்ச் கைவண்ணத்தில் உருவானதல் சித்திரம் நன்றாக இருகின்றது... இந்த கதையை முழுவதும் தமிழில் படித்தால் நன்றாக இருக்கும்....Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40818208971047927112011-04-01T16:36:58.222+02:002011-04-01T16:36:58.222+02:00தலைவர் அவர்களே, இப்பதிவு எழுதப்பட்டு நாட்கள் ஆனாலு...தலைவர் அவர்களே, இப்பதிவு எழுதப்பட்டு நாட்கள் ஆனாலும் இன்றுதான் பதிவாக வெளியாகி இருக்கிறது :) எனவே இது புதிய பதிவுதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73072300300612267142011-04-01T14:45:46.808+02:002011-04-01T14:45:46.808+02:00//இப்பதிவுவானது 04/08/2009 ல் எழுதப்பட்டது.//
புத...//இப்பதிவுவானது 04/08/2009 ல் எழுதப்பட்டது.//

புத்தம் புதிய பதிவை எதிர்பார்த்து வந்தால் இப்படி ஏப்ரல் முட்டாள் ஆக்கிவிட்டீர்களே!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com