tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2609523587946764034..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: வானகப் பருந்துகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75670860138244058332011-02-27T09:41:21.707+01:002011-02-27T09:41:21.707+01:00தலைவர் அவர்களின் வருகைக்கு நன்றி. படித்து விட்டு ம...தலைவர் அவர்களின் வருகைக்கு நன்றி. படித்து விட்டு மீண்டும் எப்போது வருவீர்கள் :))

விஸ்வா, இதனை நான் மொக்கை எனக் கூறவில்லை ஆனால் வழமையான டேனிகுச்சி இந்தப் படைப்பில் இல்லை என்றே கூறுகிறேன். அவரின் முன்னைய படைப்புக்கள் தந்த அனுபவத்திலிருந்து இந்தப் படைப்பானது உணர்வுகள் நீக்கப்பட்ட ஒரு அனுபவத்தையே வழங்குகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சரவணக்குமார், தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

நண்பர் cap tiger, நாம் யாவரும் இனப் படுகொலைகளிற்கு உடந்தையாகவே இருக்கிறோம். இதில் அமெரிக்காவை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் லக்கி லிமட், இரவுக் கழுகார் கதைகள் வேகமானவை. இக்கதை அப்படியானது அல்ல. ஆனால் இரவுக் கழுகாரை விட டேனி குச்சியின் கதை வெள்ளை இனத்தவர்களின் இனவழிப்பு குறித்து நேர்மையுடன் பேசுகிறது எனலாம். மங்கா கதைக்கான சித்திரங்கள் எனும் வகையில் டேனி குச்சியின் சித்திரங்கள் அதற்குரிய பாணியிலேயே ஒரு கவ்பாய் கதையை சித்திரப்படுத்தியிருக்கிறது. அதனை முழுவதுமாக தூக்கி எறிந்துவிட இயலாது. வேகமான கவ்பாய் புனைவுகளின் சித்திரங்களிற்கு நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஓ யா பேபி. உங்கள் கேள்விக்கான பதிலை நண்பர் லக்கி லிமட்டிற்கான பதிலில் அளித்திருக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56021829651041002412011-02-27T09:17:28.504+01:002011-02-27T09:17:28.504+01:00உங்கள் பதிவைப் படிக்கையிலேயே இது dances with wolve...உங்கள் பதிவைப் படிக்கையிலேயே இது dances with wolves போலவே இருக்கிறதே என்று நினைத்தேன். மேலே லக்கி கூறியது உண்மையா? மங்கா சித்திரங்கள், கௌபாய் கதைகளுக்கு சரிவருகின்றனவா? மீ த மேக் ஆஃப்டர் டுமாரோ காதலரே.. நாளையிலிருந்து ஐ வில் பீ பேக் .. ஓ யா பேபிகருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2479156781395413272011-02-27T00:20:04.813+01:002011-02-27T00:20:04.813+01:00மங்கா சித்திரங்கள் நமது கவ்பாய் கதைகளுக்கு ஓட்டவில...மங்கா சித்திரங்கள் நமது கவ்பாய் கதைகளுக்கு ஓட்டவில்லை காதலரே

லக்கி லிமட்
The Next Three Days - மனைவிக்காக....Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68024146502213693012011-02-27T00:16:08.355+01:002011-02-27T00:16:08.355+01:00நமது இரவுகழுகாருக்கு இணையாக இந்த வானகப் பருந்து வர...நமது இரவுகழுகாருக்கு இணையாக இந்த வானகப் பருந்து வருமா.. காதலரேLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42262431002596947032011-02-26T19:43:09.191+01:002011-02-26T19:43:09.191+01:00அருமையான பதிவு தோழா! இனபடுகொலைகளை காலங்காலங்மாக செ...அருமையான பதிவு தோழா! இனபடுகொலைகளை காலங்காலங்மாக செய்துவரும் அமெரிக்காவுக்கு கண்டிப்பாக ஒரு இருண்டகாலம் வரும், அப்போது வெள்ளையர்களுக்கு தெரியும் பல அப்பாவி மக்களின் இன்னல்கள்!SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48079668364432067922011-02-26T13:45:20.542+01:002011-02-26T13:45:20.542+01:00பகிர்வுக்கு நன்றி நண்பா.பகிர்வுக்கு நன்றி நண்பா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24277220062641402352011-02-26T10:50:15.614+01:002011-02-26T10:50:15.614+01:00காதலரே,
//கதையைப் படிக்கும்போது அதில் Dances With ...காதலரே,
//கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை//

ஒரு மகத்தான படைப்பை வேறொரு வடிவில் கொணர முயலும்போது கண்டிப்பாக அதுவும் (மொக்கையாக இல்லாமல்) ஓரளவுக்காவது சிறந்தே இருக்கும். இருந்தாலும் இரண்டு ஸ்டார்கள்தானா?

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53914172687291243582011-02-26T10:47:08.532+01:002011-02-26T10:47:08.532+01:00எதிர்பார்த்த பதிவு வந்தே விட்டது.
அருமை.
கிங்...எதிர்பார்த்த பதிவு வந்தே விட்டது.

அருமை.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com