tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2292948531713638312..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: பெர்சியன் பூனைகள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85511872485726638452010-01-28T13:27:13.404+01:002010-01-28T13:27:13.404+01:00விஸ்வா, சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்...விஸ்வா, சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள் நல்லதொரு திரைப்படம். நீங்கள் கூற விரும்பும் படம் கிறிஸ்டியன் பேல் நடித்த Equilibrium ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன். அத்திரைப்படத்திலும் கலை வடிவம் யாவும் அதிகாரத்தால் தடை செய்யப்பட்டிருக்கும். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் சரவணக்குமார் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், தவறவிடாதீர்கள். உங்களை படம் அப்படியே அள்ளிக் கொள்ளும். பாராட்டுக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

நண்பர் லக்கி, இன்னமும் சிறிது காலத்தில் இதனைவிட தரமான படங்களிற்கு நீங்கள் விமர்சனம் எழுதத்தான் போகிறீர்கள். டமால், டுமீல், கிளு கிளு படங்களிற்கு நான் இப்போதும் ரசிகன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

ஒலக காமிக்ஸ் ரசிகரே, விட மாட்டீர்களே. ஆங்கிலத்தில் வேண்டுமானால் Persian Cats என்று வைத்துவிடலாம். அல்லது :))!
விஸ்வா சொல்லி எது இல்லை என்று நொந்து போனீர்கள், ரீமா சென்னிற்குதான் தாராளமாக இருக்கிறதே. நண்பர்களுடன் லொள்ளு பண்ண விஸ்வாவிற்கு உரிமையில்லையா என்ன. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51222373841454244522010-01-28T06:31:49.699+01:002010-01-28T06:31:49.699+01:00தயவு செய்து நம்ம விஸ்வா சொல்லும் படங்களை எல்லாம் ப...தயவு செய்து நம்ம விஸ்வா சொல்லும் படங்களை எல்லாம் பார்த்து விடாதீர்கள். அவர் சொல்லித்தான் மிகவும் எதிர்பார்ப்புடன் நாங்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தினை பார்த்தோம்.

ஒருவேளை எதிர்பார்ப்பு இல்லை என்றால் ரசித்து இருப்போமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் எதிர்பாப்பு இருந்ததால் அது இல்லை என்று தெரிந்தவுடன் மனம் நொந்து விட்டோம்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87174286369191547922010-01-28T06:31:34.088+01:002010-01-28T06:31:34.088+01:00காதலரே
இந்த பதிவின் தலைப்பை சற்று ஆங்கிலப்படுத்தி ...காதலரே
இந்த பதிவின் தலைப்பை சற்று ஆங்கிலப்படுத்தி கூற முடியுமா?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-12062485686384855472010-01-28T03:24:41.347+01:002010-01-28T03:24:41.347+01:00காதலரே,
இந்த அளவு ரசிப்பு தன்மை எனக்கு கிடையாது கா...காதலரே,
இந்த அளவு ரசிப்பு தன்மை எனக்கு கிடையாது காதலரே. நமக்கெல்லாம் டுமீல்,டுமீல் பர,பர படங்கள் தான் லாயக்கு...

அன்புடன்,
லக்கி லிமட்
சுஸ்கி & விஸ்கி தோன்றும் பேரிக்காய் போராட்டம்!Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48422326079123372822010-01-27T18:22:26.130+01:002010-01-27T18:22:26.130+01:00காதலரே . . இப்படத்தை நான் தவறவே விடப்போவதில்லை. கா...காதலரே . . இப்படத்தை நான் தவறவே விடப்போவதில்லை. காரணம்: அடக்குமுறை அரசுகளைக் கவிழ்க்கும் உறுதி, மக்களுக்குப் பாடல்களின் மூலமாகவும் இசையின் மூலமாகவும்தான் கிடைக்கிறது. இதற்குப் பல தென்னமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உதாரணமாகக் கூற முடியும். உலகின் பல இசைக்கலைஞர்கள், இந்தப் புரட்சி இசையின் மூலமாகவே தோன்றியிருக்கிறார்கள். அனைத்துத்தளைகளையும் உடைத்து, வாழ்வின் உன்னதத்தை மனிதனுக்கு உணர்த்தும் வல்லமை இசைக்கு மட்டுமே உண்டு (காதலும் தான். . ஆனால் அதில் சோகமயமான தருணங்களும் உண்டு) . .

இப்படத்தில் நீங்கள் விவரித்திருக்கும் இறுதிக்காட்சி, என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதுவும், அந்த "இனிமையான கணங்கள்" படம்! அதுவே ஒரு ஆழ்ந்த கவிதையைப் போல் உள்ளது. இந்த விமரிசனத்தைப் படித்ததுமே மனம் இலகுவாக மாறியதை உணர்ந்தேன். இப்படத்தை நான் தவறவே விடப்போவதில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள் !கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59896662381558884112010-01-27T16:43:20.442+01:002010-01-27T16:43:20.442+01:00அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42140080050884180132010-01-27T14:45:32.758+01:002010-01-27T14:45:32.758+01:00இசைக்கு தடை - இதனை படிக்கும்போது சமீபத்தில் பார்த்...இசைக்கு தடை - இதனை படிக்கும்போது சமீபத்தில் பார்த்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது (பெயர் மறந்து விட்டது - Damn on my memory). அதில் எதிர்காலத்தில் புத்தகங்களை தடை செய்து இருப்பார்கள். புத்தகங்கள் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற சூழ்நிலை இருக்கும். ஹீரோ ஒரு வீட்டில் பதுக்கபட்டு இருக்கும் நூல்களை அழிக்க முயலும்போது தான் அவனுக்கு நூல்களின் மகாத்மியம் தெரிய வருகிறது. அதன் பின்னர் கதையானது ஒரு கவிதை போல ஆரம்பிக்கும்.

பெயர் நினைவில் உள்ளதா காதலரே?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29561916096519315822010-01-27T14:35:45.256+01:002010-01-27T14:35:45.256+01:00காதலரே,
மீ த பர்ஸ்ட்.
நம்ம சூர்யா கூட அடிக்கடி ...காதலரே,

மீ த பர்ஸ்ட்.

நம்ம சூர்யா கூட அடிக்கடி இந்த பெர்சிய/ இரானிய படங்களை பற்றியே கூறுவார். அதனால் தான் (நீங்கள் கூறி) ஒரு வருடத்திற்கு முன்பே நான் பெர்சிபோலிஸ் மற்றும் மர்ஜானே சட்ராபி கதைகளை படித்தேன். அதனால் இதனையும் பார்த்து விடுகிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com