tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1628667409275511320..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஒதுக்கப்பட்டவர்கள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15308214532005112502010-09-05T08:27:58.139+02:002010-09-05T08:27:58.139+02:00நண்பர் Jey, நன்றி.நண்பர் Jey, நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69386934380135473522010-09-04T13:47:45.613+02:002010-09-04T13:47:45.613+02:00உங்களின் விமர்சனம் நன்றாக இருக்கிறது...., மற்ற பதி...உங்களின் விமர்சனம் நன்றாக இருக்கிறது...., மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73200084076312429142010-08-25T17:42:28.332+02:002010-08-25T17:42:28.332+02:00நண்பர் cap tiger அவர்களே, வளர்த்த கடா மார்பில் பாய...நண்பர் cap tiger அவர்களே, வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68727399733268286952010-08-24T13:40:40.500+02:002010-08-24T13:40:40.500+02:00நண்பரே,
விமர்சனதிற்குநன்றி! ஆர்னால்டு, ஸ்டாலோன் 2...நண்பரே,

விமர்சனதிற்குநன்றி! ஆர்னால்டு, ஸ்டாலோன் 2பேரையுமே எனக்கு பிடிக்கும், ஆனால் டெர்மினேட்டர்2,ராம்போ1 போன்ற சில படங்களே அவர்கள் புகழ் என்றும் மங்காது ரசிகனின் மனதில் நிலைநிறுத்திவிட்டது. அவர்களின் மொக்கை படங்கள் தவிர்த்துவிடுவோம்.(ராம்போ 3 :அல்கய்தாவுக்காக ராம்போ, ரஷ்ய ஜெனரலுடன் போர் புரிவார்??!)SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7476188844308597112010-08-21T11:41:26.020+02:002010-08-21T11:41:26.020+02:00நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28474845069386563992010-08-20T14:06:50.948+02:002010-08-20T14:06:50.948+02:00இந்த மாதிரி பெரிய ஆளுங்க சேர்ந்து நடிக்கிற படங்கள்...இந்த மாதிரி பெரிய ஆளுங்க சேர்ந்து நடிக்கிற படங்கள் எப்படி இருந்தாலும் பார்க்க தூண்டும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23087074618623839822010-08-20T13:52:42.110+02:002010-08-20T13:52:42.110+02:00நண்பர் இலுமினாட்டி, காலம் பதில் சொல்லட்டும் ஆனால் ...நண்பர் இலுமினாட்டி, காலம் பதில் சொல்லட்டும் ஆனால் உங்கள் கல்லறைக்கு மேலாக நான் அழகிகள் சகிதம் பூக்கள் வைக்கும் நாளை நினைக்க கண்களில் இப்போதே கண்ணீர் வருகிறது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7042329422683127242010-08-20T13:48:23.077+02:002010-08-20T13:48:23.077+02:00Tony jaa is an emerging phenomenon. :)
Neither bru...Tony jaa is an emerging phenomenon. :)
Neither bruce lee nor jackie went up the roof overnight. What this guy needs is to come to hollywood and do some really serious action movies. :)
For all his hard work and talent,he would be world renowned soon.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47344352127038927992010-08-20T13:22:22.467+02:002010-08-20T13:22:22.467+02:00தலைவர் அவர்களே, விஸ்வா அனுப்பவிருந்த டிவிடி பார்சல...தலைவர் அவர்களே, விஸ்வா அனுப்பவிருந்த டிவிடி பார்சலை கேன்சல் செய்ய வைத்து விட்டீர்களே :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமினாட்டி, ஸ்டாலோன் நினைவில் நிற்கும் ஒரு நடிகர். காமெடியும், குணச்சித்திரமும் அவரிற்கு வருவது சற்று சிரமமானது. ஆக்ஷன்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதுவே அவரின் பலவீனமாகவும் இருக்கிறது இல்லையா :)டானி ஜாவை அந்த உயரத்தில் வைக்க மனது ஒப்பவில்லை நண்பரே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் வேல்கண்ணன் அவர்களே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51945275468237157602010-08-20T07:32:06.261+02:002010-08-20T07:32:06.261+02:00பகிர்வுக்கு நன்றி நண்பரே இந்த வாரம் பார்த்து விடுவ...பகிர்வுக்கு நன்றி நண்பரே இந்த வாரம் பார்த்து விடுவேன்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33515461544453559982010-08-20T06:21:50.528+02:002010-08-20T06:21:50.528+02:00மேலும்,stallone முகத்தில் தெரியும் அயர்சியானது அவர...மேலும்,stallone முகத்தில் தெரியும் அயர்சியானது அவருடைய சமீபத்திய ராம்போ படத்திலேயே தெரிந்தது.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82652824111714028332010-08-20T06:20:23.306+02:002010-08-20T06:20:23.306+02:00காதலரே!பழைய action பட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்...காதலரே!பழைய action பட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்றே கேள்விப்பட்டேன்.stallone நல்ல நடிகர்.

//அந்த அளவிற்கு intensityயோட இன்னொரு ஆக்சன் நடிகர நான் படத்தில் பார்த்ததில்லை. //

try tony jaa... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84330378839328402952010-08-19T20:24:58.027+02:002010-08-19T20:24:58.027+02:00//ஸ்டால்லேன்: ஆமாம், நீ எவ்வளவு குண்டாயிருக்கியோ ந...//ஸ்டால்லேன்: ஆமாம், நீ எவ்வளவு குண்டாயிருக்கியோ நான் அவ்வளவுக்கு அவ்வளவு இளைச்சிருக்கேன்//

இங்க்லீசுலயும் இதேதானுங்கோவ்.

உடம்பு சரியில்லையான்னு கேட்க மாட்டாங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79205055691079356322010-08-19T19:13:41.670+02:002010-08-19T19:13:41.670+02:00//அவர் வாங்கிக் கொடுத்த ரேம்போ 5 டிவிடி இன்னும் கவ...//அவர் வாங்கிக் கொடுத்த ரேம்போ 5 டிவிடி இன்னும் கவர் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது!//

கொய்யால, நாளைக்கு அனுப்புற டிவிடி செட் கேன்சல்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48725848140845211662010-08-19T19:11:03.834+02:002010-08-19T19:11:03.834+02:00கிங் விஸ்வாவை நான் முதன் முதலில் சந்தித்த போது அவர...கிங் விஸ்வாவை நான் முதன் முதலில் சந்தித்த போது அவர் ஏகப்பட்ட பில்ட்-அப்புடன் ராக்கி பல்போவா பட டிவிடியை கையில் கொடுத்து பார்க்கச் சொன்னார்!

அன்று முதல் அவர் ரெகமெண்ட் செய்யும் எந்தவொரு படத்தையும் நான் பார்ப்பதைத் தவிர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்! அதையும் மீறி பார்த்த சில பல படங்களும் படு மொக்கையாகி விட்டதால் இப்போதெல்லாம் அவர் பரிந்துரைக்கும் எந்தவொரு படத்தையும் அன்-செலெக்டட் என்று ஒதுக்கி விடுகிறேன்!

அவர் வாங்கிக் கொடுத்த ரேம்போ 5 டிவிடி இன்னும் கவர் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது!

JOKES APART... ஸ்டாலோனை சிறு வயதில் ரசித்த எனக்கு இப்போது அவரின் கிழடு தட்டிய உருவம் பரிதாபத்தையும் சில சமயம் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது! ஆகையால் பழைய பசுமையான நினைவுகளுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல் இருக்க இது போன்ற படங்களை தவிர்ப்பதே மேல் என்பது எனது கருத்து!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23964287414949375632010-08-19T19:04:26.069+02:002010-08-19T19:04:26.069+02:00விஸ்வா, இளம் சிட்டுக்கள் மனதை கவர மட்டுமல்ல :)) தம...விஸ்வா, இளம் சிட்டுக்கள் மனதை கவர மட்டுமல்ல :)) தமிழில் கிடைத்தால் பார்க்கிறேன். ஆங்கிலத்திலும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் வசூலைப் பொறுத்தே இரண்டாம் பாகம் வருவது குறித்து அறியமுடியும் என்கிறார்கள். பார்க்கலாம். நண்பரே ஸ்டாலோனின் ரசிகர்களிற்கிடையில் நடக்கும் போட்டியில் கீ போர்ட்டுகள் சிதறாமல் இருந்தால் போதும். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், தீவிரமான ஸ்டாலோன் ரசிகர்தான் நீங்கள். விஸ்வாதான் போட்டிக்கு தயாராக நிற்கிறார். கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38743122810470446282010-08-19T18:55:39.912+02:002010-08-19T18:55:39.912+02:00இதுக்காக வேற யாராவது 71 தடவ டைப் செய்யாதீங்க மக்கள...இதுக்காக வேற யாராவது 71 தடவ டைப் செய்யாதீங்க மக்களே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61066730596169591442010-08-19T18:54:45.114+02:002010-08-19T18:54:45.114+02:00இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ஒன்று.. கா...இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ஒன்று.. காரணம் மிகவும் சிம்பிள்: ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் !

அப்பாடா,

நாந்தான் கருந்தேள விட பெரிய ஸ்டாலோன் ரசிகன் என்பதை நிரூபித்து விட்டேன்.

அவரு ஸ்டாலோன் என்று டைப் செஞ்சது : 69 தடவ.

நான் ஸ்டாலோன் என்று டைப் செஞ்சது : 70 தடவ.

எப்புடி?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91306466657236931532010-08-19T18:36:48.849+02:002010-08-19T18:36:48.849+02:00காதலரே... இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ...காதலரே... இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ஒன்று.. காரணம் மிகவும் சிம்பிள்: ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் !கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82487848196407107422010-08-19T18:20:16.584+02:002010-08-19T18:20:16.584+02:00நண்பர்கள் கூறியிருப்பது போல இரண்டாம் பாகமும் வருகி...நண்பர்கள் கூறியிருப்பது போல இரண்டாம் பாகமும் வருகிறது. சிலரை கழட்டி விட்டுவிட்டு, மேலும் சிலரை சேர்க்க இயக்குனர் முயல்கிறாராம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65084541643449612002010-08-19T18:18:35.597+02:002010-08-19T18:18:35.597+02:00இளம் சிட்டுக்களின் மனதை கொள்ளை கொள்ளும் காதலரே,
இ...இளம் சிட்டுக்களின் மனதை கொள்ளை கொள்ளும் காதலரே,

இந்த படத்தை ஒருமுறையாவது தமிழில் பாருங்கள். (வாய்ப்புகள் குறைவே என்றாலும் முயற்சி செய்யுங்கள்).

தமிழில் வசனங்கள் அபாரம். குறிப்பாக அர்னால்டும் ஸ்டால்லனும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகளின் வசனங்கள் படு பயங்கர நக்கல்.

அர்னால்ட்: என்ன ஒடம்பு சரியில்லையா என்ன? இவ்வளவு இளைச்சிருக்க?
ஸ்டால்லேன்: ஆமாம், நீ எவ்வளவு குண்டாயிருக்கியோ நான் அவ்வளவுக்கு அவ்வளவு இளைச்சிருக்கேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67121801136472020512010-08-19T18:09:25.760+02:002010-08-19T18:09:25.760+02:00நண்பர் கொழந்த, நீங்கள் கூறியிருப்பதுதான் சரியான பெ...நண்பர் கொழந்த, நீங்கள் கூறியிருப்பதுதான் சரியான பெயர். நான் சொன்னதுபோல் டபுள் ட்ரபுள் அல்ல. பிழை பொறுத்தருள்க.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64607269212129623402010-08-19T17:53:34.679+02:002010-08-19T17:53:34.679+02:00ணா..
//"டபுள் ட்ரபுள்"//
அப்ப double im...ணா..
//"டபுள் ட்ரபுள்"//
அப்ப double impactன்னு ஒரு ரெட்டை வேடப் படம் வந்துச்சே..ரெண்டும் ஒண்ணா? வேறு வேறா?கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50880840737532397722010-08-19T17:53:03.111+02:002010-08-19T17:53:03.111+02:00Just missu
// மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்ன...Just missu

// மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்னர் ஸ்வார்ஷ்னேகர், ஸ்டாலோன் //

Soopper titleCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-34511114802825374632010-08-19T17:48:48.394+02:002010-08-19T17:48:48.394+02:00நண்பர் கொழந்த, டபுள் ட்ரபுள் என்று ஒரு படம் வாண்டே...நண்பர் கொழந்த, டபுள் ட்ரபுள் என்று ஒரு படம் வாண்டேம் இரட்டை வேடம். சும்மா நடையிலேயே வித்தியாசம் காட்டியிருப்பார் :)) சக் நொரிஸ் அவர்கள் கூட ப்ரூஸ் லீயுடன் மோதியிருக்கிறார் வே ஆஃப் த ட்ராகன் படத்தில். ப்ருஸ் லீ ஒரு தனி வரலாறு. அவரைப் பிடிக்காத ஆக்ஷன் படப் பிரியர்கள் இருக்கமுடியுமா என்ன.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com