tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1482776534669723265..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: செட்டொனும் லின்க்ஸ் பூனையும்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17812255961024557922013-02-22T04:16:33.815+01:002013-02-22T04:16:33.815+01:00Hοwdy! Thiѕ is kind оf off topіc but I need sοme a...Hοwdy! Thiѕ is kind оf off topіc but I need sοme adѵicе from an establiѕhed blog.

Is it hard to set up уour own blog? I'm not very techincal but I can figure things out pretty quick. I'm thinkіng
about makіng my oωn but I'm not sure where to start. Do you have any tips or suggestions? Thanks

My blog - Your Domain NameAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39420132146353521712013-02-21T03:03:04.066+01:002013-02-21T03:03:04.066+01:00Terrific wοrk! That is thе tyρe of information tha...Terrific wοrk! That is thе tyρe of information that
аrе supposed tо bе shаreԁ acroѕs the nеt.
Shame on Goοgle for now not ρositioning thіs submit hіgher!
Come on over and discuѕs wіth my web
sіte . Thank yοu =)

My weblog :: cruissingzone.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41387993492959338352013-02-18T23:33:54.467+01:002013-02-18T23:33:54.467+01:00Ηello all, herе evеry person is
ѕharіng ѕuch expe...Ηello all, herе evеry person is
ѕharіng ѕuch experіence, thus it's nice to read this website, and I used to pay a quick visit this website every day.

Also visit my web page :: Www.Sfgate.Com
Also see my webpage > http://sakuras-tausend-traeume.blogspot.fr/2012/10/pflegezeiten-fur-fernstudium-oder.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39283571648743821022013-02-18T12:34:33.911+01:002013-02-18T12:34:33.911+01:00Hey! Quiсk queѕtіοn that's completely off topi...Hey! Quiсk queѕtіοn that's completely off topic. Do you know how to make your site mobile friendly? My website looks weird when viewing from my iphone. I'm tгуing to find a theme oг plugin that might be able to fix this prοblem.
If you have any suggestiοns, pleaѕe share. Aρpreciate іt!

Feel frеe to surf to my web blog :: [url=http://Www.Sfgate.com]http://Www.Sfgate.com
my web page :: please click the up coming articleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61226337786359482712009-06-12T15:16:42.018+02:002009-06-12T15:16:42.018+02:00அனானி நண்பரே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. உங்கள்...அனானி நண்பரே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. உங்கள் ஆதரவை தொடருங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44402136529525507522009-06-09T01:28:01.736+02:002009-06-09T01:28:01.736+02:00dear sir, this Seton comics is so realistic.
Thank...dear sir, this Seton comics is so realistic.
Thanks a lot for giving us chance to get to know & enjoy this comics. Keep it up your fantastic work.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89720429273584565052009-06-08T01:32:55.566+02:002009-06-08T01:32:55.566+02:00Suberbb... KK. Expecting more from you.Suberbb... KK. Expecting more from you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82236615887010265492009-05-04T16:55:00.000+02:002009-05-04T16:55:00.000+02:00நண்பர் ஜோஸ்,
பதிவுகள் சில வேளைகளில் தாமாகவே தமக்...நண்பர் ஜோஸ்,

பதிவுகள் சில வேளைகளில் தாமாகவே தமக்குரிய சொற்களை உருவாக்கி விடுகின்றன. நான் செய்வதெல்லாம் இக்கதையைப் படிக்கும் போது எனக்குள் நிகழும் ஓட்டங்களை இயலுமான வரை வார்த்தையில் விபரிப்பதே. என் மன வருத்தம் எல்லாம் இதனை விட சிறப்பாக செய்ய முடியவில்லையே என்பது தான். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41584540747946703112009-05-04T16:07:00.000+02:002009-05-04T16:07:00.000+02:00நண்பரே
உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், உங்க...நண்பரே

உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், உங்கள் பதிவுகளிலே மிகச் சிறந்த பதிவுகளில் இதற்கும் ஒரு இடம் இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

ஒரு நல்ல கதைக்கு எவ்வித படங்களும் தடையாக இருக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் நிருபணம் ஆகிவிட்டது.

இந்த புத்தகத்தை தற்செயலாக எடுக்க நேர்ந்தால் புரட்டி பார்த்து விட்டு வைத்து விடவே நான் முயல்வேன். இது போன்ற புத்தகங்களை தற்போது தேடுமளவுக்கு கொண்டு வந்துவிட்ட மாயாஜாலமான மொழி நடைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

முதல் வரியில் சொல்லியதை முறியடிக்க முயல்வீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. என் கருத்துகளை மாற்றிக் கொள்ளப் போவதில் எனக்கும் எவ்வித வருத்தமும் இல்லை.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13062583084881613742009-05-04T13:17:00.000+02:002009-05-04T13:17:00.000+02:00என் பதிவை ஒர் பூனை பொறுமையாகப் படித்துவிட்டு, மியா...என் பதிவை ஒர் பூனை பொறுமையாகப் படித்துவிட்டு, மியாவியும் விட்டு சென்றது, மனதை நெகிழ வைத்து விட்டது. பூனையே நீ வாழ்க.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59188319773541583252009-05-04T11:43:00.000+02:002009-05-04T11:43:00.000+02:00meowmeowAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23130440711547661442009-05-03T08:18:00.000+02:002009-05-03T08:18:00.000+02:00ரஃபிக், சில சிட்டுக்களைத் தெருவில் காணும் போது இந்...ரஃபிக், சில சிட்டுக்களைத் தெருவில் காணும் போது இந்த மின் சாரல் உடலில் பாயும். அது முகத்தில் வேறு தெரிந்து விடுவதால் நவாஜோ மதகுருவிடம் நன்றாக வாங்கிக் கட்டுவேன்.

செட்டொனின் மனதில் பூனையின் மரணம் விளைவித்த தாக்கமே அவரை மனிதனும், விலங்குகளும் இயற்கையில் ஒத்து வாழ வேண்டுமென்பதை பின்னால் உலகிற்கு உரத்துக் கூற உந்தலாக அமைந்தது. இயலுமானவரையில் ஜிரோ டனிகுச்சியின் கதைகளை பதிவுகளாக்கலாம் என எண்ணுகிறேன், உங்கள் மங்கா பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

//லினக்ஸ் பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அதே உடைந்த மரம் செட்டோனுக்கும் உதவுவதாக காட்சி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.// ரஃபிக், நீங்கள் எங்கோ சென்று விட்டீர்கள். நான் இப்படி சிந்தித்து பார்க்கவேயில்லை. நன்றி ரஃபிக். சிறப்பான கருத்து.

மரியாதை படங்களின் திருட்டு விசிடிக்களை காட்டிற்குள் கடத்த மாட்டார்களா. ஏன் யாரும் மரியாதை படத்திற்கு விமர்சனம் எழுதுகிறீர்களில்லை. ஜோஸிற்கு ஒர் டிக்கட் புக் பண்ணி விடலாமா.

ரஃபிக், 10 பதிவுகளில் இரண்டு ஜோஸ் சானுடையது, கஒக வை நான் பதிவுக் கணக்கில் சேர்ப்பதில்லை. உண்மையிலேயே நான் 3 பதிவுகள் தான் இட்டுள்ளேன். சிறப்பான மங்காக்களின் அதிரடி தொடரும். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44415776528474518572009-05-03T07:47:00.000+02:002009-05-03T07:47:00.000+02:00காதலரே, இதோ நான் ஆஜர். இனி பதிவை, இல்லை இந்த காவிய...காதலரே, இதோ நான் ஆஜர். இனி பதிவை, இல்லை இந்த காவியத்தை பற்றி....

// புள்ளினங்களின் கீச்சு ஒலிகள், அவை பறக்கும் போது அசைந்து அடங்கும் கிளைகளின் மூச்சு. சிறகுகளின் இசை. இவற்றை ஊடுருவிக் கொண்டு கற்றை, கற்றையாக வனத்தின் தரையில் விழும் சூரியக் கதிர்கள். //
ஆரம்பமே அமர்க்களமான நடை.....

// நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது //
சில நேரங்களில் இந்த சிலிர்ப்பை நாம் எல்லோரும் உணர்ந்திருப்போம், ஆனால் அதற்கு மின் சாரல் என்று அழகிய பெயர் சூட்டி விட்டீர்கள்.

தன் குட்டிகளின் பசியை போக்க, மான் குட்டியை தாயிடம் இருந்து அபகரிக்கும் கட்டம் நெஞ்சை அடைத்தாலும், இயற்கை விதியின்படி அந்த உணவு அதற்கு விதிக்கபட்டது என்று மனதை தேற்ற வேண்டி இருக்கிறது.

கடைசி காட்சியில் லினக்ஸ் பூனை மற்றும் குட்டிகள் உலர்ந்த இலைகள் போல வீழ்ந்து கிடக்கும் வேலையிலும் தாய் பூனையில் வெறித்த பார்வைகள் ஒன்று போதும், ஜென்மத்திற்கும் தனக்கு ஆபத்து ஏற்பட்டாலும் இனி இன்னொரு உயிரை பறிக்க செட்டோனின் கைகள் ஒத்துழைக்குமா என்று கேள்வி மனதில் எழுகிறது. கதாசிரியர் YOSHIHARU IMAIZUMI, பூனை மற்றும் மனிதனின் போராட்டங்களை நடுநிலைமையுடன் விவரித்திருப்பதால், கதை முடியும் போது இரண்டு சாராரிடமும் பச்சாதாபம் ஏற்படுவதே, அவரின் கதை பாணிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

லினக்ஸ் பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அதே உடைந்த மரம் செட்டோனுக்கும் உதவுவதாக காட்சி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.

கதையமைப்பு, அதற்கு துணை போகும் சகஜமான அதே நேரத்தில் நேர்த்தியான ஓவியங்கள், இது போதாது என்று தங்க தமிழில் கவிதை போல உங்கள் மொழிபெயர்ப்பு, பசியுடன் அலையும் கர்ப்பமான லினக்ஸ் பூனை அனுபவிக்கும் வேதனைகளை நாமும் சேர்ந்து உணர்வது போலவும், தன்னை நம்பி ஒப்படைக்கபட்ட பண்ணை மற்றும் சகோதரிகளை காப்பாற்ற செட்டோன் படும் பாடை நாம் அனுபவிப்பது போலுவும் இருந்தது பதிவை படித்து முடிக்கும் வரை.

காட்டிற்கு செலல நானும் ரெடி.... என்ன அங்கு விஜய்காந்தின் மரியாதை போன்ற படங்களை பார்க்காமல் நாம் தவித்து போய் விடுவோமே என்ற அச்சம் தான் :)

இன்னொரு அருமையான மங்கா கதைகயை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் காதலரே. உங்கள் 4 நட்சத்திர ரேட்டிங்கிற்கு மிக தகுதியான கதைதான். மீதி கதைகளையும் தேடி பிடித்து படங்களிளாவது பயணிக்க முயல்கிறேன். வசனங்கள் அதிகம் இல்லாமல் படங்கள் மூலம் கதை அமைத்திருப்பது அதற்கு சரியாக உதவும். மங்காகள் மீது இருந்த என் அபிப்ராயத்தை மாற்றியதில் பெரும் பங்கு உங்களுக்கே. இன்னும் எத்தனை மாணிக்கங்கள் அந்த கடலில் ஆழத்தில் புதைந்து கிடக்கிறதோ. உங்களுக்கு பெருமை சேர்க்க மங்கா பதிவு ஒன்றை இம்மாததிற்குள் காமிக்கியலில் அரங்கேற்றி விட வேண்டியது தான்.

வாரா வாராம் வித்தியாசம், கலக்குங்கள் காதலரே.... கூடவே யாரும் கவனிக்கவே இல்லை, இது நீங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட 7 ம் பதிவு.... அதுவும் கழுத்துக்கு ஒரு கயிறின் 3 அங்கங்களை கணக்கிட்டால் அது 10 பதிவுகளுக்கு வரும். உங்கள் பதிவு அதிரடியை தொடர்ந்து படிக்கவே ஒரு நாள் ஒதுக்க வேண்டும் போல இருக்கிறது. தொடருங்கள் அதிரடியை...

ÇómícólógÝRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32175736950170475572009-05-03T05:34:00.000+02:002009-05-03T05:34:00.000+02:00விஸ்வா, நாவல் கிடைக்காவிட்டால் என்ன உங்கள் நினைவாற...விஸ்வா, நாவல் கிடைக்காவிட்டால் என்ன உங்கள் நினைவாற்றலில் எனக்கு நம்பிக்கையுண்டு. உங்கள் இன்றைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83280499317724792332009-05-02T21:37:00.000+02:002009-05-02T21:37:00.000+02:00கனவுகளின் காதலனே,
என்னுடைய நாவல் புத்தகப்பெட்டிகள...கனவுகளின் காதலனே,

என்னுடைய நாவல் புத்தகப்பெட்டிகள் அனைத்திலும் தேடித் பார்த்து விட்டேன். அந்த மாத நாவலை காண வில்லை. நண்பர்களிடம் இந்த வாரத்தில் விசாரித்து விடுகிறேன். (இன்னும் சில பேர் அதெல்லாம் படித்து, சேகரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்).

அம்மா ஆசை இரவுகள்// விஸ்வா, இடங் ஆங்கில மூலக் கதை நூறு வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது.// ஆமாம், நானும் கூட அந்த கமெண்ட்'ஐ போடும்போது கவனித்தேன். நினைவூட்டியதற்கு நன்றி.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3802928721509571092009-05-02T11:39:00.000+02:002009-05-02T11:39:00.000+02:00காமிக்ஸ் பிரியரே,உயிர் வாழும் போராட்டத்தில் இரு பா...காமிக்ஸ் பிரியரே,உயிர் வாழும் போராட்டத்தில் இரு பாத்திரங்களுமே அவர் அவர்களிற்கான நியாயமான காரணங்களுடன் ஈடுபடும் போது யாரை வெறுக்க முடியும். டவுன் லோட் செய்யலாமா என்பதை நண்பர் லக்கி லிமட் தான் கூற வேண்டும். இத் தொடரின் முதல் கதையான, லோபோ- ஒநாய்களின் அரசன் மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது சுட்டியை இங்கு தந்திருக்கிறேன். ஜெயமோகனின் காடு நாவல் படியுங்கள். அது ஒர் அற்புதமான நாவல். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
http://www.amazon.fr/seton-Comics-Graphic-Novels-Livres-anglais/s/qid=1241256387/ref=sr_nr_n_22?ie=UTF8&rs=69633011&keywords=seton&bbn=69633011&rnid=69633011&rh=n:!69633011,i:english-books,k:seton,n:81551011

நண்பர் லக்கி லிமட், விரைவில் உங்கள் வலைப்பூவை சீராக்கி எங்கள் மத்தியில் வந்து விடுங்கள். கதையின் லிங் கிடைத்தால் அதனை இங்கு தயங்காது பதிந்து செல்லுங்கள். பதிவு காமிக்ஸை உங்கள் கண் முன் நிறுத்தியதற்கு காரணம், அதன் சிருஷ்டி கர்த்தாக்களே. கருத்துக்களிற்கும், அன்பான ஆதரவிற்கும் நன்றி.

நண்பர் புலா சுலாகி, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

அம்மா ஆசை இரவுகள் அன்பரே, பதிவு மனதை வருடியது என்று கூறி என் மனதை வருடி விட்ட்டீர்கள். உங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42705656267405869852009-05-01T22:48:00.000+02:002009-05-01T22:48:00.000+02:00இதுவரை நீங்கள் படைத்த பதிவுகளிலேயே இந்த கதை தான் ம...இதுவரை நீங்கள் படைத்த பதிவுகளிலேயே இந்த கதை தான் மனதை வருடியது.

ஏன் நீங்கள் ஐந்து நட்ச்சத்திரங்களை வழங்கவில்லை என்று கேட்க்க தோன்றுகிறது.

//ஆனால் இந்த Manga கதைகள் மூன்று வருடங்களுக்கு முன்னரே வந்து இருப்பதால் இது ஒரு தற்செயலான சம்பவம் என்றே கருத வேண்டும்// விஸ்வா, இடங் ஆங்கில மூலக் கதை நூறு வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77109202507647143492009-05-01T21:51:00.000+02:002009-05-01T21:51:00.000+02:00கதை சிங்கம் ஒரு பூனையை பற்றிய பதிவை வழங்கி உள்ளது....கதை சிங்கம் ஒரு பூனையை பற்றிய பதிவை வழங்கி உள்ளது. அதுவும் மலைப் பூனை.

நல்ல கதை. நல்ல முயற்சி. உங்களின் பதிவு எப்போது வெற்றி அடைத்தது என்றால் மாங்கா என்றாலே வெறுப்புடன் பார்த்த இருவர் இப்போது அதனை படிக்கும் ஆர்வத்துடன் முன்வந்து இருப்பதே.

தொடருங்கள். உங்களின் பதிவுகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக கூட வெளியிடலாம். தமிழில் லயம் காமிக்ஸ் புத்தகங்களில் ஆர். அமுதா, வடுக விருட்சியூர் என்ற பெயரில் வாசகர் கடிதம் எழுதிய ஒருவர் பின்னர் அதனை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

அதெல்லாம் வரும்போது, இதனை போன்ற அட்டகாசமான பதிவுகள் வருவதில் என்ன தவறு?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56956162030414129102009-05-01T21:27:00.000+02:002009-05-01T21:27:00.000+02:00கனவுகளின் காதலனே,
போன வரம் வரை மங்கா கார்டூன்க...கனவுகளின் காதலனே,
போன வரம் வரை மங்கா கார்டூன்களை பற்றி தவறான எண்ணம் வைத்திருந்தேன் . அதை மாற்றியது share hunter இன் பதிவு தான் . அவர் Hayao Miyazaki's Movies பற்றிய பதிவு என்னை மாற்றியது . Hayao Miyazaki இன் ஒரு படம் பார்த்த பிறகு அவரின் ரசிகனாகி விட்டேன் . ஒரே வாரத்தில் ஆறு Hayao Miyazaki's Animation Movies டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன் .

த்ற்போது உங்கள் பதிவு வேறு சேர்ந்து கொண்டது , நன்றி .அருமையான கதை , உங்களுடைய பதிவு அந்த காமிக்ஸ் ஐ என் கண் முன்னால் வந்து நிறுத்தியது . டவுன்லோட் லிங்க் தேடி கொண்டு இருக்கிறேன்

என் பதிவு பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி .. ஆனால்

மே 1 இல் இருந்து என் Blog இன் பெயரை மாற்றி விட்டு லிங்க்ஸ் எதுவும் தராமல் நீங்கள் மற்றும் மற்றவர்களை போலவே இனி பதிவுகள் இடலாம் என நினைத்து இருந்தேன் . அதற்கான வேலைகளில் ஈடுபட்டு template மாற்றும் பொது குளறுபடி ஆகி 'Error' ஆகி விட்டது. பழைய பதிவுகளை மீட்க முயன்று கொண்டு இருக்கிறேன் . அதனால் blog ஐ தற்காலிகமாக மூடிஉள்ளேன்

Lovingly,
Lucky LimatLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25303972286624351862009-05-01T19:42:00.000+02:002009-05-01T19:42:00.000+02:00நண்பர் மன்னிக்கவும். சென்ற முறை ஆங்கிலத்தில் தவறாக...நண்பர் மன்னிக்கவும். சென்ற முறை ஆங்கிலத்தில் தவறாக கமெண்ட் இட்டு விட்டேன்.

அருமையான கதை. நல்ல நீர்வீழ்ச்சி போன்ற எழுத்து நடை உங்களுடையது.

தொடர்ந்து எழுதுங்கள்.

கடைசியில் எனக்கு அந்த பூனையின் மேல் பரிதாபமே வருகிறது. அதே சமயம் அந்த சொட்டேன் மேலும் பரிதாபம் வருகிறது. இது தான் கதையின் வெற்றி.

எந்த ஒரு கதையின் இரு எதிர்மறை துருவங்களுமே வாசகர்களால் கவரப் படுகிறார்களோ, அந்த கதை நிச்சயமாக வெற்றி அடையும். உதாரணம்: ஜோக்கர் மற்றும் பேட்மேன்.

இந்த மாங்க ஆங்கிலத்தில் உள்ளதா? இருந்தால் டவுன்லோட் அல்லது வாங்கும் அமேசான் லிங்க் கொடுக்க முடியுமா?

தனிமையில் புத்தகங்களே துணையாக உள்ளன.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-72727623695523168072009-05-01T17:12:00.000+02:002009-05-01T17:12:00.000+02:00is it available in englisg for download? aby links...is it available in englisg for download? aby links?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30111124471149064642009-05-01T11:43:00.000+02:002009-05-01T11:43:00.000+02:00ரமேஷ், மங்கா கதைகளில் அருமையான மாணிக்கங்கள் உண்டு,...ரமேஷ், மங்கா கதைகளில் அருமையான மாணிக்கங்கள் உண்டு, ஆனால் அனைத்து மங்கா கதைகளும் சிறப்பானவை என என்னால் கூற முடியாது. நான் படிக்கும் சிறப்பான மங்காக்களை நண்பர்களிற்கு அறிமுகப்படுத்துவது எனக்கு முக்கியமாகப் படுகிறது. மங்கா பற்றிய உங்கள் கருத்தை இப்பதிவு மாற்றி விட்டது எனக் கூறியிருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. கருத்துக்களிற்கும் , உற்சாகமூட்டும் ஆதரவிற்கும் நன்றி ரமேஷ்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49029810125940897992009-05-01T09:33:00.000+02:002009-05-01T09:33:00.000+02:00மங்கா கதைகள் நான் படித்தது இல்லை மேலும் விருப்பட்ட...மங்கா கதைகள் நான் படித்தது இல்லை மேலும் விருப்பட்டதும் இல்லை... நீங்கள் அதை தகர்த்து விட்டிர்கள்.... வாழ்த்துக்கள்..... நான் இந்த கதையை படிக்க முயாரச்கின்றேன்...Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66233103981470235722009-04-30T20:02:00.000+02:002009-04-30T20:02:00.000+02:00ரஃபிக், இவ்வார இறுதியில் பதிவு மழை பெய்யப் போகிறது...ரஃபிக், இவ்வார இறுதியில் பதிவு மழை பெய்யப் போகிறது, நான் நனைவதற்கு ரெடி. கலக்குங்க ரகசிய உளவாளி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55172793854371593182009-04-30T19:56:00.000+02:002009-04-30T19:56:00.000+02:00அடி தூள், வாக்களித்தபடி மங்கா பதிவுடன் வருகை தந்து...அடி தூள், வாக்களித்தபடி மங்கா பதிவுடன் வருகை தந்து விட்டீர்கள். உங்கள் அயரா முயற்சி வாரா வாரம் தவறாமல் பதிவின் மூலம் பளிச்சென தெரிகிறது. என் காமிக்கியல் பதிவை முடித்துவிட்டு மீண்டும் வந்து ஆர அமர படிக்கிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com