tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1297923873549956049..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ரேப் ட்ராகன் - 22கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66849476708159586212010-10-10T10:49:47.772+02:002010-10-10T10:49:47.772+02:00//J'accuse// ஜோஸ், அவதூறுகளும் நிந்தனைகளும் அந...//J'accuse// ஜோஸ், அவதூறுகளும் நிந்தனைகளும் அநீதிகளும் கொடிபிடிக்கும் உலகில் இவற்றை அழிக்கும் ஒளிச்சுடராக பிரகாசிக்கும் ரேப் ட்ராகனின் மீது குற்றம் கண்டீரா, என்ன குற்றம் கண்டீர், தமிழிலா இல்லை தகவல்களிலா தயங்காது எடுத்துரையுங்கள் அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6424684973702438382010-10-09T18:39:13.700+02:002010-10-09T18:39:13.700+02:00J'accuse. :)J'accuse. :)Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69746627989626731292010-10-08T21:45:09.298+02:002010-10-08T21:45:09.298+02:00நண்பர் கருந்தேள், அனைத்து க்ளிப்புகளும் இலுமினாட்ட...நண்பர் கருந்தேள், அனைத்து க்ளிப்புகளும் இலுமினாட்டியுடம் உள்ளது. அட்டகாசமான எனும் பாராட்டை இலுமினாட்டி தன் கருத்துக்களில் பதிந்திருப்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இக்கதையை விரைவில் திரைப்படமாக எடுக்க உள்ளோம் ரஃபிக் வேடத்தில் நான் நடிக்க ஆவலாக இருக்கிறேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமினாட்டி, பட்டியல் அல்லது அட்டவணை போட்டு விடலாமா :))

ரஃபிக், கபிலவிழியழகி மீது நீங்கள் கொண்டுள்ள காதல்தான் உங்கள் மனக்குழப்பத்திற்கு காரணம், பதிவுகளை தொடர்ந்தாலும் நீங்கள் சொல்லிய நிலையிலிருந்து ஏதும் மாற்றமிராது.கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் எஸ். கே, தலைப்பில் பாதி ஒரு நண்பரிடமிருந்து திருடப்பட்டது. பாராட்டுக்கள் அவரிற்கே உரித்தானது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கொழந்த, இது முடியாது... :) வருகைக்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13292258364998478902010-10-08T19:34:54.384+02:002010-10-08T19:34:54.384+02:00முடியல..வேணாம்...அழுதுருவேன்...
(எப்பா..சாமிகள......முடியல..வேணாம்...அழுதுருவேன்...

(எப்பா..சாமிகள...நா முடியலன்னு சொன்னது வேற அர்த்தத்தில....)கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1420974940836391932010-10-08T16:31:59.662+02:002010-10-08T16:31:59.662+02:00கதைப் பகுதியை விட கதையின் தலைப்பு A1 :-)கதைப் பகுதியை விட கதையின் தலைப்பு A1 :-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58369071348353903322010-10-08T14:31:30.521+02:002010-10-08T14:31:30.521+02:00இங்கு தமிழில் மட்டும் தான் காதலர் பதிவிட்டு கொண்டி...இங்கு தமிழில் மட்டும் தான் காதலர் பதிவிட்டு கொண்டிருந்ததாக எண்ணி இருந்தேன்... ஆனால் இம்மொழி சம்பாஷனைகள் என் மனவானில் புரியாத அர்த்தங்களையும், பல புரிந்த அர்த்தங்களை குழப்பியும் விட்டு விட்டதே... என்ன நடக்கிறதய்யா இங்கே...

ரேப் ட்ராகன் பதிவுகளை மிக நாட்களாக மிஸ் பண்ணியதால் தலையும் காலும் தெரியவில்லை போல...

ஆனாலும், அந்த எந்திரனை வெல்லும் சுந்தரன், பச்சைக் கண் மச்சானை காண ஆவலுடன் இருக்கிறேன்.

மச்சான பாத்தீங்களா... மலவாழ தோப்புக்குள்ளே.... :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90052238267893471772010-10-08T13:54:32.908+02:002010-10-08T13:54:32.908+02:00அப்பு கருந்தேள், டேனியின் அட்டகாசமான வீடியோக்கள் ஏ...அப்பு கருந்தேள், டேனியின் அட்டகாசமான வீடியோக்கள் ஏற்கனவே காதலரிடம் உண்டு.மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அவரே தான் தரணும். ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75836698994731471062010-10-08T13:41:38.729+02:002010-10-08T13:41:38.729+02:00பேசாமல் ரேப் டிராகனை, ஒரு வீடியோ பதிவாக வெளியிடலாம...பேசாமல் ரேப் டிராகனை, ஒரு வீடியோ பதிவாக வெளியிடலாமே :-) .. டாரண்ட் லின்க்குகள் வேண்டுமைய்யா ;-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91444479199395429232010-10-08T13:39:25.505+02:002010-10-08T13:39:25.505+02:00இப்ப பொது அறிவு விஷயத்துக்கு வருவோம்.. அதான் முக்க...இப்ப பொது அறிவு விஷயத்துக்கு வருவோம்.. அதான் முக்கியம்..

இதுக்கு எதாவது விடியோ கிளிப்பிங்ஸ் கிடைக்குங்களா அய்யா ? :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59797067262179576402010-10-08T13:38:41.001+02:002010-10-08T13:38:41.001+02:00நாசமா போச்சு. சரோஜா தேவிக்கு போட்டியா போறேன்னு சொல...நாசமா போச்சு. சரோஜா தேவிக்கு போட்டியா போறேன்னு சொல்லும்.நாங்க வரவேற்கிறோம்.மத்த எதுவும் ஆவறதில்ல.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75563926901703441552010-10-08T13:35:37.932+02:002010-10-08T13:35:37.932+02:00நண்பர் இலுமினாட்டி, பிரபல எழுத்தாளர் ரமணிசந்திரன் ...நண்பர் இலுமினாட்டி, பிரபல எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் வாசகர்களை இந்த தொடரின் ரசிகர்களாக்காமல் நான் ஓயப்போவதில்லை :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27194452088698267692010-10-08T13:33:06.851+02:002010-10-08T13:33:06.851+02:00என்னங்கய்யா நடக்குது இங்க? என்னன்னவோ நடக்கும்னு பா...என்னங்கய்யா நடக்குது இங்க? என்னன்னவோ நடக்கும்னு பார்த்தா,வேற எது எதுவோ நடக்குது? பிச்சுபுடுவேன் பிச்சு.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.com